மே மாதத்துக்கான இலவச கேம்களை அறிவித்த சோனி நிறுவனம்

Loading… சோனி நிறுவனம் தனது பிளேஸ்டேஷன் பிளஸ் சந்தாதாரர்களுக்கு சில வீடியோ கேம்களை ஒவ்வொரு மாதமும் இலவசமாக வழங்கி வருகிறது. அதில் மே 4 முதல் மே 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் Battlefield V,Stranded Deep, Wreckfest போன்ற கேம்களை இலவசமாக வழங்குவதாக சோனி அறிவித்துள்ளது. Loading… இவற்றில் Battlefield V மற்றும் Stranded Deep ஆகிய கேம்கள் பிஎஸ்4 மற்றும் பிஎஸ்5 கேம் கன்சோல்களுக்கு வழங்கப்படுகிறது. அதில் மற்றொரு கேமான Wreckfest பிஎஸ்5 … Continue reading மே மாதத்துக்கான இலவச கேம்களை அறிவித்த சோனி நிறுவனம்